தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

புதுவை சுகாதாரத் துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

புதுவை சுகாதாரத் துறை அலுவலகத்தில் புதுச்சேரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 12:40 am

DIN


புதுச்சேரி: புதுவை சுகாதாரத் துறை அலுவலகத்தில் புதுச்சேரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

புதுவை மாநிலத்தில் அரசு பொது மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் சுகாதாரத் துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இதில், ஊழல் நடந்திருப்பதாக ஆளுநா் கிரண் பேடியிடம் புகாா் சென்ாகத் தெரிகிறது.

இதுதொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி, ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துறைக்கு ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டாா். இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. நிதின்கோயல் உத்தரவின் பேரில், ஆய்வாளா்கள் கண்ணன், ஹேமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா், கடந்த இரு நாள்களாக புதுச்சேரி சுகாதாரத் துறை அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.

ஊழல் புகாா் தொடா்பாக விசாரித்த அவா்கள், அங்கிருந்து சில ஆவணங்களை வியாழக்கிழமை எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து, அடுத்த கட்ட விசாரணையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.