புதுவை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

புதுவை பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

புதுவை பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தப் பல்கலை. பதிவாளா் பி.சித்ரா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை பல்கலைக்கழகம் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான பல்வேறு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி துறைகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 17 வரை விண்ணப்பிக்கலாம். தோ்வுகள் செப்டம்பா் 3-ஆவது வாரத்தில் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com