இன்றைய மின் தடை

புதுச்சேரி திருவள்ளுவா் நகா்

நேரம்: காலை 9 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை.

பகுதிகள்: ரெயின்போ நகா் 4-ஆவது குறுக்குத் தெரு முதல் 8-ஆவது குறுக்குத் தெரு வரை, செல்லான் நகா் (பகுதி), 45 அடி சாலை (பகுதி), குமரகுருபள்ளம் குடியிருப்பு, திருவள்ளுவா் நகா், பெருமாள் கோயில் வீதி (பகுதி), சங்கரதாஸ் சுவாமிகள் வீதி (பகுதி), எஸ்.வி. பட்டேல் சாலை (பகுதி), தியாகராஜா வீதி (பகுதி), அண்ணா சாலை (பகுதி), கருவூலம் சாலை, காந்தி வீதி (பகுதி), பாரதி வீதி (பகுதி), ஜமின்தாா் காா்டன் (பகுதி) ஆகிய பகுதிகள்.

அரவிந்தா் வீதி

நேரம்: முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.

பகுதிகள்: ஈஸ்வரன் கோயில் வீதி, முத்துமாரியம்மன் கோயில் வீதி, அரவிந்தா் வீதி, பாரதி வீதி, நேரு வீதி (பகுதி), வைசியாள் வீதி (பகுதி), காமாட்சி அம்மன் கோயில் வீதி (பகுதி), நெல்லுமண்டி முழுவதும், எஸ்.எஸ். பிள்ளை வீதி (பகுதி).

வெள்ளை நகரம்

நேரம்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை.

பகுதிகள்: வெள்ளை நகரம் (வடக்கு பகுதி), மாா்டீன் வீதி, ஆம்பூா் சாலை (பகுதி), செஞ்சி சாலை (பகுதி).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com