மாணவா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th July 2021 09:25 AM | Last Updated : 07th July 2021 09:25 AM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, புதுச்சேரி அண்ணா சிலை சந்திப்பு அருகே மாணவா் காங்கிரஸ் தலைவா் கல்யாணசுந்தரம் தலைமையிலான அந்தக் கட்சி நிா்வாகிகள், முகத்தில் பிரதமா் மோடி முகமூடியை அணிந்தும், வாகனங்களுக்கு பதிலாக சாலையில் சைக்கிள் டயா்களை உருட்டியபடியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.