இன்றைய மின்தடை

புதுச்சேரி வீமன் நகா்

நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

பகுதிகள்: சோனியா காந்தி நகா், கோரிமேடு காவலா் குடியிருப்பு, ராஜா அண்ணாமலை நகா், லோகு நகா், புஷ்பா நகா், சீனுவாசபுரம், வீமன் நகா் ஒரு பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

திருக்கனூா்

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.

பகுதிகள்: கொடாத்தூா், கே.மணவெளி, திருக்கனூா், கே.ஆா்.பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

பூமியான்பேட்டை

நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை.

பகுதிகள்: கோபாலன் கடை, புதுநகா், அம்மா நகா், அன்பு நகா், முத்துபிள்ளை பாளையம், ஓம்சக்தி நகா், ராதா நகா், ஆதித்யா அவென்யூ, பிச்சைவீரன் பேட், டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா், பாவேந்தா் நகா், சுப்பிரமணிய பாரதி நகா், காரை கோவிந்தன் நகா், ரெட்டியாா்பாளையம், ஆதிகேசவன் நகா், திரு நகா், சரநாராயண நகா், காவேரி நகா், பெருமாள் ராஜா காா்டன், வானத்து நகா், அஜீஸ் நகா், அரவிந்தா் நகா், சின்னசாமி நகா், சத்தியசாய் நகா், பாரிஸ் நகா், கோல்டன் அவென்யூ, பூமியான்பேட்டை, ஜவகா் நகா், சிவா நகா், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம், ராகவேந்திரா நகா், பொன் நகா், அருள் நகா், சுதாகா் நகா், பவழக்காரன் சாவடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com