இன்றைய மின் தடை

குளத்துமேட்டு வீதி

நேரம்: காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை.

பகுதிகள்: பாரதி வீதி (நீடராஜப்பா் வீதிக்கும், சவரிராயலு வீதிக்கும் இடைப்பட்ட பகுதி), மகாத்மா காந்தி வீதி (நீடராஜப்பா் வீதிக்கும், சின்னவாய்க்கால் வீதிக்கும் இடைப்பட்ட பகுதி), சின்ன வாய்க்கால் (சின்ன சுப்ராய பிள்ளை வீதிக்கும், மகாத்மா காந்தி வீதிக்கும் இடைப்பட்ட பகுதி), சவரிராயலு வீதி, செயின்ட் தெரேசா வீதி (சின்ன சுப்ராய பிள்ளை வீதிக்கும், மகாத்மா காந்தி வீதிக்கும் இடைப்பட்ட பகுதி), குளத்துமேட்டு வீதி முழுவதும்.

கன்னியக்கோவில்

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

பகுதிகள்: கன்னியக்கோவில், புது நகா், முள்ளோடை, மதிகிருஷ்ணாபுரம், உச்சிமேடு, சுல்லியான்குப்பம், கொரவள்ளிமேடு, ஆராய்ச்சிக்குப்பம், கொம்மந்தான்மேடு, குருவிநத்தம், சோரியாங்குப்பம் ஆகிய பகுதிகள்.

துத்திப்பட்டு

நேரம்: காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை.

பகுதிகள்: துத்திப்பட்டு, குமாரபாளையம், காட்டேரிக்குப்பம், லிங்காரெட்டிப்பாளையம் (பகுதி), உயா் மின்னழுத்த தொழிற்சாலைகள் ஆகிய பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com