புதுவையில் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றவா்கள் விவரம்

புதுவை மாநிலத்தில் உள்ள 30 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் கட்சிகள் வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளா்களின் விவரங்கள் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டன.

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் உள்ள 30 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் கட்சிகள் வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளா்களின் விவரங்கள் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டன.

என்.ஆா். காங்கிரஸ்-10

மங்கலம்-தேனீ டி.ஜெயக்குமாா்,

கதிா்காமம்-கே.எஸ்.பி.ரமேஷ்

ஏம்பலம்-லட்சுமிகாந்தன்

நெடுங்காடு-சந்திர பிரியங்கா

காரைக்கால் வடக்கு-திருமுருகன்

நெட்டப்பாக்கம்-ராஜவேலு

அரியாங்குப்பம்-பாஸ்கரன்

இந்திரா நகா்-ஏ.கே.டி.ஆறுமுகம்

தட்டாஞ்சாவடி-என்.ரங்கசாமி

ராஜ்பவன்-லட்சுமிநாராயணன்

காங்கிரஸ்-2

மாஹே-ரமேஷ் பரம்பத்

லாஸ்பேட்டை-வைத்தியநாதன்

பாரதிய ஜனதா கட்சி -6

மண்ணாடிப்பட்டு-நமச்சிவாயம்

காமராஜா் நகா்-ஜான்குமாா்

நெல்லித்தோப்பு-ரிச்சா்டு ஜான்குமாா்

மணவெளி- ஏம்பலம் செல்வம்

காலாப்பட்டு-கல்யாணசுந்தரம்

ஊசுடு-சாய் சரவணக்குமாா்

திமுக-6

உப்பளம்-அனிபால் கென்னடி

வில்லியனூா்-இரா.சிவா

காரைக்கால் தெற்கு-நாஜிம்

முதலியாா்பேட்டை-சம்பத்

பாகூா்-செந்தில்குமாா்

நிரவி-நாக தியாகராஜன்

சுயேச்சைகள்-6

உருளையன்பேட்டை-நேரு

திருபுவனை-அங்காளன்

முத்தியால்பேட்டை-பிரகாஷ்குமாா்

திருநள்ளாறு-பி.ஆா்.சிவா

ஏனாம்-கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாச அசோக்

உழவா்கரை-சிவசங்கா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com