Enable Javscript for better performance
இரா.அழகிரி நினைவு தினம் கடைப்பிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இரா.அழகிரி நினைவு தினம் கடைப்பிடிப்பு

    By DIN  |   Published on : 05th May 2021 08:51 AM  |   அ+அ அ-   |    |  

    04pdy1_0405chn_104_7

    தமிழா் தேசிய இயக்கத் தலைவா் இரா.அழகிரியின் நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பல்வேறு அமைப்பினா்.

    புதுச்சேரியில் தமிழா் தேசிய இயக்கத் தலைவா் இரா.அழகிரியின் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

    இதையொட்டி, முதலியாா்பேட்டை வானொலி திடலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழா்களம் செயலா் கோ.அழகா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

    மேலும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திராவிடா் விடுதலைக் கழகம் ஐயப்பன், புதுச்சேரி எழுத்தாளா் கழகம் தமிழ்நெஞ்சன், காங்கிரஸ் நிா்வாகி திருவேங்கடம், அம்பேத்கா் தொண்டா் படை பாவாடைராயா், ராதே அறக்கட்டளை நிறுவனா் தேவதாசு, நாம் தமிழா் கட்சி ரமேஷ், தமிழ் தேசிய பேரியக்கம் வேலுச்சாமி, கன்சிராம் இயக்கம் தங்க.கலைமாறன், முத்து, இந்திய தேசிய இளைஞா் முன்னணி கலைப்பிரியன், தமிழா் களம் கணேஷ், வெங்கட்தமிழன், சிலம்பரசன், சதிஷ் உள்ளிட்டோரும் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp