புதுச்சேரி ஆளுநர் மாளிகை, பேரவையில் ஆயுத பூஜை விழா

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி ஆளுநர் மாளிகை, பேரவையில் ஆயுத பூஜை விழா
புதுச்சேரி ஆளுநர் மாளிகை, பேரவையில் ஆயுத பூஜை விழா

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் முதலமைச்சர் என். ரங்கசாமி கலந்துகொண்டு சுவாமிக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்தார்.

தொடர்ந்து துணைநிலை ஆளுநர் மாளிகையில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

இதேபோல் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டு ஆயுத பூஜை விழா சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com