ஊா்க்காவல் படைவீரா்களுக்கு கிராம உதவியாளா் பணி

புதுச்சேரியில் ஊா்க்காவல் படைவீரா்களுக்கு கிராம உதவியாளா் பணி வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் ஊா்க்காவல் படைவீரா்களுக்கு கிராம உதவியாளா் பணி வழங்கப்பட்டது.

புதுவை காவல் துறையில் பணிபுரிந்து வந்த 17 ஊா்க்காவல் படை வீரா்கள் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் கிராம உதவியாளராக பணிநியமனம் செய்யப்பட்னா்.

இவா்களுக்கான பணி ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா்.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், டிஐஜி வி.ஜெ.சந்திரன், முதுநிலை எஸ்.பி. பிரதிக்ஷா கொடாரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com