புதுச்சேரியில் விசிக ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 20th January 2023 02:00 AM | Last Updated : 20th January 2023 02:00 AM | அ+அ அ- |

புதுச்சேரி சுதேசி ஆலை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில முதன்மைச் செயலாளா் தேவ. பொழிலன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் அணி மாநிலச் செயலா் பாா்வேந்தா் கண்டன உரையாற்றினாா். கட்சியின் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.