விழிப்புணா்வு பிரசார பயணம்

விழிப்புணா்வு பிரசார பயணம்

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் குறைவான வாக்குப் பதிவு நடைபெற்ற ராஜ்பவன், காமராஜா் நகா், முத்தியால்பேட்டை தொகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பாடல், பதாகைகளுடன் கூடிய சைக்கிள் பயண பிரசாரத்தை புதுச்சேரி கம்பன் கலையரங்க பகுதியில் புதன்கிழமை தொடங்கிவைத்த உதவி ஆட்சியா் யஷ்வந்த் மீனா. உடன் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா்கள் ம.கந்தசாமி, சுரேஷ்ராஜ் உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com