புதுச்சேரி
மாணவா்களுக்கு மடிக்கணினி
புதுவை மாநிலம், மாஹே பிராந்தியத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி துறை சாா்பாக இலவச மடிக்கணினிகளை வியாழக்கிழமை வழங்கிய உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம். உடன் தொகுதி எம்எல்ஏ ரமேஷ் பரம்பத், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா்.