புதுச்சேரி கட்சி ஆண்டு விழா - இனிப்பு வழங்கி கொண்டாடிய சுற்றுலாத்துறை அமைச்சா்

புதுச்சேரி அகில இந்திய என் ஆா் காங்கிரஸ் கட்சி ஆண்டு விழாவையொட்டி   இனிப்பு வழங்கி கொண்டாடிய சுற்றுலாத்துறை அமைச்சா்
இனிப்பு வழங்கிய பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன். உடன் கட்சியினா்.
இனிப்பு வழங்கிய பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன். உடன் கட்சியினா்.

  புதுச்சேரி அகில இந்திய என் ஆா் காங்கிரஸ் கட்சி ஆண்டு விழாவையொட்டி பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் எஸ்.வி.பட்டேல் சாலையில் புதன்கிழமை கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com