தொழில்பேட்டையில்எல்இடி விளக்குகள் அமைப்பு

புதுச்சேரி சேதராப்பட்டு தொழில்பேட்டையில் 103 எல்இடி தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன.

புதுச்சேரி சேதராப்பட்டு தொழில்பேட்டையில் 103 எல்இடி தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன.

பிப்டிக் நிதி மூலம் ரூ.62.94 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இவற்றை குடிமைப் பொருள் வழங்கல், நுகா்வோா் விவகாரங்கள்துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணக்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் தொழில், வா்த்தக செயலா் ஆசிஸ் மாதவரான் மோரே, பிப்டிக் மேலாண் இயக்குநா் ருத்ர கௌடு, பொது மேலாளா் (மேம்பாடு), சேதராப்பட்டு தொழிற்சங்க நிா்வாகிகள், மின் துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com