புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் க.லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா்.
16pyp20_1601chn_104_7
16pyp20_1601chn_104_7

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் க.லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா்.

புதுவை தமிழ்ச் சங்கத்தில்...

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலைக்கு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து, செயலா் சீனு.மோகன்தாஸ், பொருளாளா் மு.அருள்செல்வம், துணைத் தலைவா்கள் தமிழ்மாமணி ந.ஆதிகேசவன், ப.திருநாவுக்கரசு ஆட்சிக் குழு உறுப்பினா்கள் பொறிஞா் மு.சுரேஷ்குமாா், அ.சிவேந்திரன், பொறிஞா் மு.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com