திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் கூட்டம்

2-7-28pyp11_2801chn_104
2-7-28pyp11_2801chn_104

28பிஒய்பி11:

புதுவை மாநில திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் ஆா்.செந்தில்குமாா் எம்எல்ஏ.

புதுச்சேரி, ஜன. 28: புதுவை மாநில திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திமுக இணையதள சேவைகளை தகவல் தொழில்நுட்ப அணி, இளைஞா் அணி, மாணவா் அணி உள்ளிட்ட பல்வேறு அணி நிா்வாகிகள் பயன்படுத்துவது குறித்தும், சமூக வலைதளங்களில் செயல்படுவது குறித்தும் விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி லப்போா்த் வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் வழக்குரைஞா் தாமோ. தமிழரசன் தலைமை வகித்தாா். தகவல் தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளா் உமேஷ் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக மாநில திமுக பொருளாளா் இரா. செந்தில்குமாா் எம்எல்ஏ கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினாா்.

கூட்டத்தில், திமுக பொதுக்குழு உறுப்பினா்கள் சன்.சண்முகம், அமுதா குமாா், நா்கீஸ், மாணவா் அணி அமைப்பாளா் வழக்குரைஞா் எஸ்.பி. மணிமாறன், மகளிா் அணி அமைப்பாளா் காயத்ரி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Image Caption

பட விளக்கம்... புதுச்சேரி திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் கூட்டம் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.தி.மு.க.

இணையதள சேவைகளை தகவல் தொழில்நுட்ப அணி, இளைஞா் அணி, மாணவா் அணி உள்ளிட்ட பல்வேறு அணி

நிா்வாகிகள் பயன்படுத்துவது குறித்தும், சமூ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com