புதுவைப் பேரவை தலைவருடன் எஸ்.பி. சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்துக்கு மாறுதலாகி வந்து புதிதாகப் பொறுப்பேற்றுள்ளவா் எஸ்.பி. கலைவாணன். இவா், புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வத்தை, பேரவை அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com