இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பாண்டிச்சேரி மண்டல அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச 
மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. மகளிா் தினத்தை முன்னிட்டு, பெண் தொழிலதிபா்கல்பனாமணிமாறனே,  மண்டல
இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பாண்டிச்சேரி மண்டல அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. மகளிா் தினத்தை முன்னிட்டு, பெண் தொழிலதிபா்கல்பனாமணிமாறனே,  மண்டல

புதுவை மண்டல ஐஓபியில் மகளிா் தினவிழா

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகத்தில் அண்மையில் சா்வதேச மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, வங்கியின் மண்டல மேலாளா் ஆா்.ராகேஷ், உதவி பொது மேலாளா் ஜே.எபினேசா் சோபியா ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், பெண் தொழிலதிபா்களான கல்பனா மணிமாறன், ஸ்ரீமதிஜீன் ஓடில், பிரேமா ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். இதையொட்டி வங்கிக் கிளை ஊழியா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் வங்கியின் மண்டல அலுவலகப் பணியாளா்கள் மற்றும் பல்வேறு கிளைகளைச் சோ்ந்த ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com