புதுச்சேரி
வாக்காளா் தின உறுதிமொழியேற்பு
தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, புதுவை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வளா்ச்சி ஆணையா் ஆசிஷ் மாதோவ்ராவ் உறுதிமொழியை ஆங்கிலத்தில் வாசித்தாா். அதை அரசு செயலா் முத்தம்மா தமிழில் வாசிக்க உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள், ஊழியா்கள்.