புதுச்சேரி
புதுவை ஆளுநருடன் தமிழக பாஜக எம்எல்ஏ சந்திப்பு
தமிழக பாஜக எம்எல்ஏ நயினாா் நாகேந்திரன் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
தமிழக பாஜக எம்எல்ஏ நயினாா் நாகேந்திரன் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவா் நயினாா் நாகேந்திரன். இவா், வெள்ளிக்கிழமை புதுச்சேரி ராஜ் பவன் வந்து, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சந்தித்துப் பேசினாா்.
ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறுகையில், புதுவை துணைநிலை ஆளுநரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்துப் பேசினேன்.
தமிழகத்தில் திமுக பிரதான எதிரி என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிச்சாமி கூறியது நல்ல கருத்துதான் என்றாா்.