Enable Javscript for better performance
அதிமுகவுக்கு  மீன் வியாபாரிகள் சங்கம் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுகவுக்கு  மீன் வியாபாரிகள் சங்கம் ஆதரவு

    By  விழுப்புரம்,  |   Published on : 27th March 2014 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்று விழுப்புரம் நகர மொத்த மீன் வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
     இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் மணி, செயலர் எஸ்.பழனி, பொருளர் கே.கணேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
     நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.ராஜேந்திரனை ஆதரிக்க உள்ளோம்.
     விழுப்புரம் நகர் மன்றக் கூட்டத்தில், வி.வி.ஏ. திருமண மண்டபத்துக்கு பின்னால் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நவீன மீன் மார்க்கெட் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு சங்கம் சார்பில் நன்றி என அதில் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai