Enable Javscript for better performance
இலவச கண் சிகிச்சை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    செஞ்சிக்கோட்டை நம்பிக்கை அறகட்டளை மற்றும் புதுவை அரவிந்தர் கண் மருத்துவமனை ஆகியன சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     இம்முகாமில் கண்ணில் குறைபாடுள்ள மாணவர்களுக்கு சிகிச்சையும், கண்ணாடி வழங்கவும் ஏற்பாடு செய்யபட்டது.
     இந்நிகழ்ச்சிக்கு நம்பிக்கை அறக்கட்டளை நிறுவனர் மோகன்குமார் தலைமை வகித்தார்.
     மகாத்மா காந்தி சேவா சங்கத் தலைவர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சரிதா வரவேற்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai