Enable Javscript for better performance
கராத்தே மாணவர்களுக்கு சான்று வழங்கும் விழா- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் மற்றும் தகுதிச் சான்று வழங்கும் விழா
     ஞாயிற்றுக்கிழமை செஞ்சி காந்தி பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
     செஞ்சி ரியோஷின்கான் ஷிட்டோரியோ கராத்தே பள்ளி மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் மற்றும் தகுதிச் சான்றுகளை அகில இந்திய ரியோஷின்கான் ஷிட்டோரியோவின் இயக்குநர் ஜெ.எஸ்.கலைமணி வழங்கினார்.
     கராத்தே பள்ளித் தலைவர் இராமநெடுஞ்செழியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக சின்னத்தம்பி, வளத்தி நாகராஜன், இயக்குநர் கருணாகாந்த், தொழிலதிபர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai