Enable Javscript for better performance
கரூர் வைஸ்யா வங்கி ஏடிஎம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    திண்டிவனத்தில் கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் மைய திறப்பு விழா பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
     கேவிபி திண்டிவனம் கிளை மேலாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.
     வங்கியின் முன்னாள் இயக்குநர் பி.ஆர்.எஸ்.ரங்கமன்னார், பிஎஸ்என்எல் துணைப் பொது மேலாளர்கள் சமுத்திரவேலு, ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். வங்கியின் முதுநிலை பொது மேலாளர் மார்ஷல்ஆண்டனி மையத்தைத் தொடங்கி வைத்தார்.
     பிஎஸ்என்எல் உட்கோட்டப் பொறியாளர் (விற்பனை) விநாயகம், வங்கியின் உதவி மேலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai