Enable Javscript for better performance
கெங்கையம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    கெங்கையம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழா

    By  திருக்கோவிலூர்  |   Published on : 27th March 2014 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருக்கோவிலூர் அருகே ஸ்ரீகெங்கையம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     திருக்கோவிலூரை அடுத்த ரிஷிவந்தியத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீகெங்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சென்ற வாரம் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
     இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை ஜலம் திரட்டுதல், கிரகம் ஊர் சுற்றுதல், மதியம் கூழ்வார்த்தல், மாலை கும்பம் படைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
     இரவு அம்மன் வீதியுலாவும் அன்னதானமும் நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai