Enable Javscript for better performance
திண்டிவனம் அருகே புள்ளிமான் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியில் பொதுமக்களிடம் பிடிபட்ட புள்ளிமான் வனத் துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
     காவிரிப்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த திவ்யா பாபு என்பவரின் வீட்டுக்குள் புகுந்த புள்ளி மான் ஒன்று வீட்டில் இருந்த உணவுப் பொருள்களை சாப்பிட்டுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மானை பிடித்து வைத்து, திண்டிவனத்தில் உள்ள வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வனத் துறை அதிகாரிகள் வந்து புள்ளி மானை எடுத்துச் சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai