Enable Javscript for better performance
திரெளபதியம்மன் கோவிலில் நாளை  தீமிதி திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    திரெளபதியம்மன் கோவிலில் நாளை  தீமிதி திருவிழா

    By  விழுப்புரம்,  |   Published on : 27th March 2014 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவெண்ணெய்நல்லூர் திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நாளை நடைபெறவுள்ளது.
     இக்கோவிலில் கடந்த 20-ஆம் தேதி அக்னி வசந்த மகோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 21-ஆம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணமும், 22-ஆம் தேதி நாகக்கன்னிக்கு திருமணமும், 23-ஆம் தேதி அல்லி திருக்கல்யாணமும் நடைபெற்றன. நாளை காலை 9 மணிக்கு மாடு வளைத்தலும், களப்பலியும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழாவும், 29-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 30-ஆம் தேதி காவல்துறையினர் நடத்தும் தர்மர் பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai