Enable Javscript for better performance
தேசிய ஜனநாயகக் கூட்டணி  செயல் வீரர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய ஜனநாயகக் கூட்டணி  செயல் வீரர்கள் கூட்டம்

    By  விழுப்புரம்  |   Published on : 27th March 2014 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய ஜனநாயகக் கூட்டணியின் விழுப்புரம், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிளுக்கான செயல் வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
     இக் கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். பாமக மாநில துணைத் தலைவர் தங்க.ஜோதி, மாவட்டச் செயலர் பழனிவேல், மதிமுக தேர்தல் பொறுப்பாளர் பாபுகோவிந்தராஜ், பாஜக மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், மாவட்டச் செயலர் சேகர், மாவட்ட துணைத் தலைவர் சுகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
     இக் கூட்டத்தில் தேமுதிக வேட்பாளர் உமாசங்கர் பங்கேற்றார். விக்கிரவாண்டி, விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தலின்போது வகுக்கப்பட வேண்டிய வியூகங்கள், வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கான வழிகள் ஆகியவை குறித்தும் விளக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai