Enable Javscript for better performance
தேர்தல் அலுவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் அலுவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி

    By  விழுப்புரம்,  |   Published on : 27th March 2014 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.
     திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இப்பயிற்சியில் ஆரணி தொகுதி தேர்தல் பொறுப்பு அதிகாரி பத்மஜா, தேர்தல் உதவி அலுவலர் ஜூலி, வட்டாட்சியர் கோவிந்தன், தனி வட்டாட்சியர் ராஜேந்திரன், துணை வட்டாட்சியர்கள் செந்தில்துரை, ஆதிபகவான், ரங்கநாதன் ஆகியோர் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai