Enable Javscript for better performance
பனிப் பொழிவு:  வாகன ஓட்டிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    திருக்கோவிலூர் அருகே புதன்கிழமை காலை கடும் பனிப் பொழிவு காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
     திருக்கோவிலூர்-சங்கராபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள பூமாரி, துரிஞ்சிப்பட்டு, திருப்பாலப்பந்தல், கரடி, தொட்டி ஆகியப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை முதல் காலை 9 மணி வரை கடும் பனிப் பொழிவு காணப்பட்டது.
     எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப் பொழிவு இருந்ததால், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் இயக்கப்பட்டன. மேலும், வாகனங்களை இயக்க ஓட்டுநர்கள் கடும் அவதிப்பட்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai