Enable Javscript for better performance
பல்லவன் கிராம வங்கி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டில் பல்லவன் கிராம வங்கியின் புதிய கிளை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
     வங்கியின் 167-வது புதிய கிளையை திண்டிவனம் கோட்டாட்சியர் எம்.ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்தார். வங்கியின் பொதுமேலாளர் என்.வேணுகோபால்முருகேசன், மண்டல மேலாளர் சி.ஜெயகுமார் முன்னிலை வகித்தனர்.
     வங்கி மேலாளர் ஜெ.சரவணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட பல்லவன் கிராம வங்கியின் முதுநிலை மேலாளர் ரவிச்சந்திரன் மற்றும் வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai