Enable Javscript for better performance
பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
     இக் கூட்டத்துக்கு விழுப்புரம் திட்ட தலைவர் என்.அன்பழகன் தலைமை தாங்கினார். அகில பாரத துணை பொதுச் செயலர் ஆர்.முரளிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஒப்பந்த ஊழியராக பணியாற்றி பின்னர் கணக்கீட்டாளராகவும், மஸ்தூர் ஆகவும் பணியேற்பு செய்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai