Enable Javscript for better performance
வாக்குச் சாவடி மையம் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் வாக்குச் சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
     விழுப்புரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு குடிநீர் வசதி, மின்வசதி போன்றவை உள்ளனவா என்றும் ஆய்வு செய்தார்.
     வருவாய் கோட்டாட்சியர் அனுசுயாதேவி உடன் இருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai