Enable Javscript for better performance
காவல் துறை வாகனங்கள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறை வாகனங்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

    இந்த ஆய்வுக்கு மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் விழுப்புரம் காவல்துறை மைதானத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.

     இந்த வாகனங்கள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா? இதில் சீரமைக்கப்பட வேண்டிய வாகனங்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர் ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வுக்கு பின் அந்தந்த காவல் நிலையங்களுக்கு வாகனங்கள்  அனுப்பி வைக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai