Enable Javscript for better performance
தமாகா உறுப்பினர் அட்டை வழங்கும் விழா- Dinamani

சுடச்சுட

    

    தமாகா உறுப்பினர் அட்டை வழங்கும் விழா

    By  உளுந்தூர்பேட்டை  |   Published on : 28th January 2015 12:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூர்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     இவ் விழாவுக்கு முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவ.நாவுக்கரசு தலைமை வகித்து, புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந் நிகழ்ச்சியில் நிர்வாகிகள் என்.வி.கோதண்டபாணி, சக்கரை, சுந்தரம் செட்டியார், முருகன், லட்சுமணன், இளைய பெருமாள், செல்வக்குமார், லட்சுமணன், கோட்டை சாதிக்பாட்சா, வழக்குரைஞர் காந்தி, கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai