Enable Javscript for better performance
விடுதலைச் சிறுத்தைகள் பொதுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விடுதலைச் சிறுத்தைகள் பொதுக் கூட்டம்

    By  உளுந்தூர்பேட்டை,  |   Published on : 28th January 2015 12:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறுத்தைகள் கட்சியின் பொதுக் கூட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலர் சேந்தநாடு அறிவுக்கரசு தலைமை வகித்தார். இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட துணைச் செயலர் செ.க.சேரன், ஒன்றியச் செயலர் கனக.அன்பேத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அமைப்பாளர் இரா.லெனின் வரவேற்றார்.
     கட்சியின் பொதுச் செயலர் சிந்தனைச்செல்வன், மாவட்ட செயலர் ஏ.வெற்றிச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
     வழக்குரைஞர் தங்க.ரமேஷ், ஒன்றிய நிர்வாகிகள் சேந்தமங்கலம் சாமிதுரை, கே.ஜெயபால் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai