Enable Javscript for better performance
அந்தந்த தொகுதியிலேயே மனுதாக்கல் செய்யலாம்- Dinamani

சுடச்சுட

    

    அந்தந்த தொகுதியிலேயே மனுதாக்கல் செய்யலாம்

    By விழுப்புரம்  |   Published on : 15th April 2016 07:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டத்தில், இத்தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும், தேர்தல் அலுவலகம் தொடங்கப்பட்டு அந்தந்த பகுதியில் வேட்பு மனு தாக்கல் பெறப்பட உள்ளது.

     அந்தந்த தொகுதியிலேயே தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முகாமிட்டு வேட்பு மனுக்களைப் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும், அந்தந்த பகுதியில் அலுவலகம் அமைத்து வேட்பு மனுக்கள் பெறப்பட உள்ளது.

    வ.எண் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்  கைபேசி எண் வேட்பு மனு அலுவலகம்

    1. 70.செஞ்சி   வி.கருணாநிதி       7708628266   வட்டாட்சியர் அலுவலகம் செஞ்சி

    2. 71. மயிலம்   பொ.கிருபானந்தம்  9442124480  பிடிஓ அலுவலகம் கூட்டேரிப்பட்டு

    3. 72. திண்டிவனம் (தனி) பிஎன்.ஸ்ரீதர்  9445000423 உதவி ஆட்சியர் அலுவலகம் திண்டி வனம்

    4. 73. வானூர் (தனி) டிஎஸ்.பத்ரிநாத் 9445461760  வட்டாட்சியர் அலுவலகம் வானூர்

    5. 74. விழுப்புரம் அ.ஜீனத்பானு 9445000424 கோட்டாட்சியர் அலுவலகம் விழுப்புரம்

    6. 75. விக்கிரவாண்டி எம்.மனோகரன் 9445000200 வட்டாட்சியர் அலுவலகம் விக்கிரவாண்டி.

    7. 76. திருக்கோவிலூர் எஸ்.செந்தாமரை 9445000422 கோட்டாட்சியர் அலுவலகம் திருக்கோவிலூர்

    8. 77. உளுந்தூர்பேட்டை ஜெ.முகுந்தன் 9751753431 வட்டாட்சியர் அலுவலகம் உளுந்தூர்பேட்டை

    9. 78. ரிஷிவந்தியம் பி.ஜீவானந்தம் 9445477831 ரிஷிவந்தியம் பிடிஓ அலுவலகம் பகண்டை கூட்டுச் சாலை

    10. 79. சங்கராபுரம் ஜி.ராமதாஸ் 7402606326 வட்டாட்சியர் அலுவலகம் சங்கராபுரம்

    11. 80. கள்ளக்குறிச்சி கே.சண்முகநாதன் 94450 00421 கோட்டாட்சியர் அலுவலகம் கள்ளக்குறிச்சி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai