Enable Javscript for better performance
அம்பேத்கர் சிலைக்கு ராமதாஸ் மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அம்பேத்கரின் உருவச் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்தார்.

    அம்பேத்கரின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது உருவச் சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    பாமக நிறுவனர் ராமதாஸ் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

     நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏழுமலை, மாவட்டத் தலைவர் மொ.ப.சங்கர், மாவட்டச் செயலர் பிரபு, வானூர் ஒன்றியச் செயலர் பாலு, மாநில வழக்குரைஞர் அணி பாலாஜி, திண்டிவனம் (தனி) தொகுதி பாமக வேட்பாளர் காளிதாஸ் மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai