Enable Javscript for better performance
தமிழ் முழக்க இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருக்கோவிலூரில் எம்பெருமான் கலை இலக்கிய சமூக மாத இதழ் சார்பில் தமிழ் முழக்க இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    சிங்கார.உதியன் தலைமை வகித்தார். மு.கலியபெருமாள், இராம.சுதாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் த.வேலவன் வரவேற்றார்.
    நிகழ்ச்சியில் தமிழில் பெயர் சூட்டுவதன் மகத்துவம் குறித்து வையவனும், மொழிக் கலப்பினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சண்முகமும், தமிழின் சிறப்புகள் குறித்து கிஷோர் மற்றும் பாலாஜியும் பேசினர்.
    முபாரக், ராஜய்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திரகுமார் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai