சுடச்சுட

  

  மாவட்டத்தில் 17 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
   தமிழக அரசு சார்பில் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. மேனாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் இவ்விருதுக்கு மாவட்டத்தில் 17 தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதன் விவரம் வருமாறு:
   1. பக்கிரிப்பாளையம் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் து.இளவரசி.
   2. செம்மேடு அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் இரா.வைத்தியலிங்கம்,.
   3. சாலாமேடு அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.மணவாளன்.
   4. மாடாம்பூண்டி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் புஷ்பவள்ளி.
   5. மேல்பாக்கம் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தி.
   6. தீவனூர், பேரடிக்குப்பம் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் ப.மல்லிகா.
   7. செட்டியந்தல் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் சி.லட்சுமி.
   8. சிறுவங்கூர் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் மணிவண்ணன்.
   9. கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் நா.தென்றல் வாசுகி.
   10. கண்டமங்கலம் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் சி.ஜெயந்தி.
   11. விழுப்புரம் மகளிர் பள்ளி கணினி ஆசிரியர் ராஜகுமார்.
   12. திண்டிவனம் நேஷ்னல் பள்ளி ஆசிரியர் பி.ரவிசங்கர்.
   13. மணலூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் க.நடராஜன்.
   14. தெங்கியாநத்தம் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் க.மணி.
   15. குதிரைச்சந்தல் அரசுப் பள்ளி ஆசிரியர் பொ.செல்வராஜ்.
   16. உளுந்தூர்பேட்டை சாரதா வித்யாலயா மெட்ரிக். பள்ளி ஆசிரியை தே.தமிழரசி.
   17. விழுப்புரம் தூய இருதய ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர் ரோஸ்மேரிலிண்டா. ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ûஸ சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
   இவர்களுக்கு, சென்னையில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் இவ்விருது வழங்கப்படுகிறது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai