சுடச்சுட

    

    செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் ரங்கபூபதி கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
     ரங்கபூபதி கல்வி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள கல்லூரி மருத்துவமனையை நிறுவனத் தலைவர் ஆர்.பூபதி தலைமை வகித்துத் திறந்து வைத்தார்.
     செயலர் ஸ்ரீபதி மற்றும் கல்லூரி நிர்வாக இயக்குநர் ஆர்.பி.சர்மிஸ்ரீ ஆகியோர் வரவேற்றனர். இயக்குநர் சாந்தி பூபதி, சரண்யாஸ்ரீபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     பரிமளா பாண்டுரங்கன் கல்வி நிறுவனங்களின் தலைவர் கார்த்திகிருஷ்ணன், இயக்குநர் சந்தியா கார்த்திகேயன், மயிலம் தொகுதி எம்எல்ஏ., ஆர்.மாசிலாமணி, செஞ்சி முன்னாள் எம்.எல்.ஏ., பா.செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai