சுடச்சுட

    

    தேவியகரத்தில் செப். 15-இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

    By DIN  |   Published on : 11th September 2016 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருக்கோவிலூர் அருகேயுள்ள ஆவியூரில் செப். 15-இல் நடக்கவிருந்த மக்கள் தொடர்பு முகாம் தேவியகரம் கிராமத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
    இது குறித்து, ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருக்கோவிலூர் வட்டம், ஆவியூர் கிராமத்தில் செப். 15-ஆம் தேதி நடக்கவிருந்த மக்கள் தொடர்பு முகாம் நிர்வாகக் காரணங்களுக்காக, அவ்வூர் அருகேயுள்ள தேவியகரம் கிராமத்தில் நடைபெறும். ஆகவே, அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் செப். 15-ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவிப்பதோடு, அது குறித்த மனுக்களை அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai