சுடச்சுட

    

    புதுவை பல்கலை. ஏபிவிபி நிர்வாகிகள் தேர்வு

    By புதுச்சேரி,  |   Published on : 14th September 2016 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி பல்கலைக்கழக ஏபிவிபி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
     அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் புதுவை மாவட்ட செயற்குழு கூட்டம், அண்மையில் நடைபெற்றது. மண்டல பொறுப்பாளர் ம.சிவா தலைமை தாங்கினார். அகில இந்திய பொறுப்பாளர் விக்ரத் கண்டேவால் பங்கேற்று புதுச்சேரி பல்கலைக்கழக ஏபிவிபி புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.
     நிர்வாகிகள் விவரம்: தலைவர்-அஜித் ஜெய்ஸ்வால், துணைத் தலைவர்கள்-சஞ்சீவ் பிரதாப், ராம்கிஷோர், பிரியம் கோஷ், செயலர்-மணிஷ் மகாபத்ரா, ஊடகப் பொறுப்பாளர்-தேவானந்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai