Enable Javscript for better performance
மனநிலை பாதித்தவர் விஷம் குடித்து சாவு- Dinamani

சுடச்சுட

    

    மனநிலை பாதித்தவர் விஷம் குடித்து சாவு

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 14th September 2016 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள்ளக்குறிச்சியை அடுத்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் எம்.ஜி.ஆர். (48). இவர், மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.
     இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இவர் வீட்டில் இருந்த பயிருக்கு அடிக்க வைத்திருந்த மருந்தை குடித்ததாகத் தெரிகிறது. இதில், மயங்கி விழுந்த அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
     பின்னர், தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தார்.
     இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai