சுடச்சுட

    

    கோட்டக்குப்பம் அருகே உள்ள கோவூர் திரௌபதியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் முருகன்(45) என்பவரது 16 வயது மகள், அங்குள்ள பள்ளியில், 9ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்து வருகிறார்.
     இவர், வெள்ளிக்கிழமை அருகே உள்ள தைலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றுவருவதாக புறப்பட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
     இது குறித்து, முருகன் போலீஸில் புகார் கொடுத்தார். இதன் பேரில், கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai