Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளிகள் கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் அருகே காணையில் உள்ள மாற்றுத்திறன் மாணவர்கள் பயிற்சி மையத்தில், பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம்
     பெற்றதையும், வருண்சிங் வெண்கலப்பதக்கம் பெற்றதையும் பாராட்டி கொண்டாடினர். இதனையொட்டி, அங்கு பயின்று வரும் கண்பார்வை செவித்திறன் உடலியக்க குறைபாடுடைய மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஹெல்ப்ஸ் சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் செüந்தரராஜன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் யாசீர், கோதண்டபானி, ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai