Enable Javscript for better performance
அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைப்பு: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைப்பு: ஒருவர் கைது

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 15th September 2016 09:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
     கள்ளக்குறிச்சி அருகேயுள்ள விளாந்தாங்கல் சாலையில் வசித்து வருபவர் பெருமாள் மகன் வடிவேல் (43). குடிபோதையில் இருந்த இவர், பேருந்து நிலையத்தில் நின்ற அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.
     இது குறித்து பேருந்தின் ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸார் வடிவேலை கைது செய்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai