Enable Javscript for better performance
ரூ. 1.65 கோடி செலவில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணி- Dinamani

சுடச்சுட

    

    ரூ. 1.65 கோடி செலவில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணி

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 15th September 2016 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்காக ரூ. 1.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்கப் பணி புதன்கிழமை நடைபெற்றது.
     நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் கோ.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் க.வாசுகி, பொறியாளர் ஐ.நக்கீரன், ஒன்றியக்குழுத் தலைவர் அ.ராஜசேகர், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் எம்.பாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் ச.லட்சுமி வரவேற்றார்.
     இதில் க.காமராஜ் எம்.பி., அ.பிரபு எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்துகொண்டு பணியைத் தொடங்கி வைத்தனர்.
     நகர அதிமுக நிர்வாகிகள் செந்தில்குமார், கே.ஜெயக்குமார், கே.குமரேசன், கே.அப்துல்ரசாக், அ.பெனாசீர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், கட்சித் தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai