Enable Javscript for better performance
விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

    By விழுப்புரம்,  |   Published on : 16th September 2016 11:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை (செப். 16) நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
     மாவட்டத்தில், மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்.16) நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தால் குறைநீர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டம் நடைபெறுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆட்சியர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai